அது ஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை, காலை பதினோரு மணி, வியாபார நேரத்தில வாடிக்கையாளர்களும் வங்கி அலுவலர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர்(தனியார் வங்கி அதான் அலுவலர்கள் சுறுசுறுப்பாக இருந்தாங்க).நான் எனது சம்பள கணக்கை துவங்குவது குறித்து மேலாளரிடம் பேச சென்றிருந்தேன். அவரோ “பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கணக்கு துவங்க மினிமம் பேலன்ஸ் 1000 செலுத்தி விடுங்க” என கூறினார். சரி என்று வெளியே வந்தேன்.
“சம்பள கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எதுவும் வைக்க தேவையில்லை”யென அந்த வங்கி மார்கெட்டிங் அலுவலர் தெரிவித்திருந்தார் (எங்கிருந்தோ ஒரு பாட்டு எனக்கு கேட்டுச்சு “கழுத்துல டை,கையில பை,வாயில பொய்) சரி அவர் வரட்டும் பேசி பார்க்கலாம்ன்னு காத்திருந்தேன்.(மினிமம் பேலன்ஸ் 1000 கூட வைக்க முடியலைன்னா உனக்கு எதுக்கு வங்கி கணக்குன்னு உங்க மைன்ட் வாய்ஸ்ல நினைக்கிறது எனக்கு கேட்கிறது) அப்பொழுது அங்கே இரண்டு மாணவர்கள் கையில் ஒரு படிவத்தை வைத்துகொண்டு அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தனர், அது டிமாண்ட் டிராஃப்ட் எடுப்பதற்க்கான படிவம், அங்கே “MAY I HELP YOU” என எழுதி வைக்கப்பட்ட கேபினில் இருந்தவர் சக அலுவலகருக்கு ஏதோ உதவி செய்துகொண்டிருந்தார், மாணவர்கள் ஒரு நடுத்தர வயதுடைய நபரிடம் சென்று இஞ்சினியரிங் கல்லூரி விண்ணப்பத்திற்காக இந்த டிமாண்ட் டிராஃப்ட் படிவத்தை பூர்த்தி செய்து தாருங்கள்“ என்றார்கள் உடனே அவரும் வாங்கி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து சென்றுவிட்டார்.
உடனே அவர்கள் பூர்த்தி செய்த படிவத்தை அங்குள்ள கவுண்ட்டரில் கொடுத்த போது அங்கிருந்த அலுவலர் வாங்கி அதை இரண்டு மூன்று முறை படிவத்தை பார்த்தார், பின் அதில் பிழை இருப்பதாக கூறி (நக்கீரன் மாதிரி என்ன பிழை கண்டாரோ தெரியலை) வேறு படிவம் பூர்த்தி செய்து தரும்படி கேட்டார். மாணவர்களோ செய்வதறியாது நின்றனர் மறுபடியும் புது படிவத்தை எடுத்து கொண்டு பூர்த்தி செய்து கொடுக்க யாராவது வருவார்களா என எதிர்பார்த்தனர்.அந்நேரத்தில் அங்கு ஒரு வந்த 75 வயதுடைய முதியவரிடம் படிவத்தை பூர்த்தி செய்து தர சொன்னார்கள்.அவரோ அவர்களை பார்த்து சிரித்தபடி “நான் பூர்த்தி செய்து தருவது மிக சுலபம் நான் பூர்த்தி செய்து தந்துவிட்டால் நீங்க எப்பொழுது பூர்த்தி செய்ய கற்றுக்கொள்வது?” என கூறி அவர் உதவி செய்ய அந்த மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்தார்கள். இனி இது அவர்களுக்கு எப்போது மறக்காது என நினைத்து கொண்டேன்.
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா “உதவி செய்பவர் மனிதன், கற்றுகொடுப்பவர் பெரிய மனிதன்” ஆகவே இதுபோல “உதவி செய்யும்போது கற்றுக்கொடுத்து பெரிய மனிதனாக வேண்டும்”

ReplyDelete“சம்பள கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எதுவும் வைக்க தேவையில்லை”யென அந்த வங்கி மார்கெட்டிங் அலுவலர் தெரிவித்திருந்தார் (எங்கிருந்தோ ஒரு பாட்டு எனக்கு கேட்டுச்சு “கழுத்துல டை,கையில பை,வாயில பொய்) சரி அவர் வரட்டும் பேசி பார்க்கலாம்ன்னு காத்திருந்தேன்.(மினிமம் பேலன்ஸ் 1000 கூட வைக்க முடியலைன்னா உனக்கு எதுக்கு வங்கி கணக்குன்னு உங்க மைன்ட் வாய்ஸ்ல நினைக்கிறது எனக்கு கேட்கிறது) "இதே கட் பண்ணி ஸ்டோரி மாதிரி சொல்லுங்க. இன்னும் நல்ல இருக்கும்."
ஆரம்பமே ஒரு நல்ல எழுத்தாளருக்கான நடை தெரிகிறது.. வழக்கமான ஒரே நடையில் எழுதாமல் வெட்டியாய்ிருக்கும்போதெல்லாம் வெரைட்டியாய் எழுதுங்கள் நல்ல முன்னேற்றம் விரைவில் புரிபட துவங்கும்..
ReplyDelete