Thursday, 23 May 2013

பக்கோடாக்களும் குட்டிமணிகளும்

ஃபேஸ்புக் சேட்டில் நண்பர் ஒருவருடன் நடந்த சின்ன உரையாடல்

நண்பர்:  டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி 'க்கு ஃபிரண்டு ரெக்வஸ்ட் குடுத்தா "This person can't accept new friend requests, but you are now following them " வருதே,ஏன் ?

நான் : அவர் பெரிய பிரபலம் 5000க்கும் மேல ஃபிரண்ட்ஸ் இருக்காங்க 10000க்கும் மேல பாலோவர்ஸ் அதுனால தான்

நண்பர் : டிமிட்ரி பிரபலம் ஆனா அளவுக்கு நீங்க ஏன் பிரபலம் ஆகல?

(அப்போ எனக்கு ஒரு காமெடி
...ஞாபகம் வந்தது, உடனே )

நான் : நானெல்லாம் என்ன ஒரு 6 மாசமாத்தான் கூழ் ஊத்துறேன் அவர் 6 வருஷமா கூழ் ஊத்திட்டு இருக்காரு, இங்க கேட்ட மாதிரி வெளில போய் கேட்டுடாதீங்க வேப்பிலை அடிச்சுடுவாங்க, போய் விபூதி வாங்கி பூசிக்கோங்க

நண்பர் : ங்கே

(இறைவா இந்த அன்புசெல்வன நான் பார்த்துகொள்கிறேன் பக்கோடா குட்டி மணியிடமிருந்து காப்பாற்று #பசங்க)

No comments:

Post a Comment